Aug 14, 2009

தேவையான இரத்தம் உடனடியாக கிடைப்பதற்கு..

சென்ற வாரம் ஒரு பதிவர், ஹைதராபாத்தில் டெங்கி காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் இருக்கும் அவர் தங்கைக்கு B+ Positive ரத்தம் உடனடியாக தேவை, யாரேனும் டொனேட் பண்ண விரும்பும் பட்சத்தில் அவரை தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார். இன்று காலை எனக்கு நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலில் உள்ள செய்தி இந்த மாதிரி ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுமே என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.


CIRCULAR
Date: 15/06/09 Ref: 15 Jun RJ/ CIR

" அனைவருக்கும் வணக்கம்,

இப்போது அவசரத்திற்கு, ஏதேனும் ஆப்பரேசனுக்கு தேவையான இரத்தம் உடனடியாக கிடைக்க இந்தியாவில் வழி இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், உங்கள் கைத்தொலைபேசியில் கீழ் கண்டவாறு எழுதி அனுப்ப வேண்டும்:

" BLOOD< Needed Blood Group> and send SMS to 96000 97000"

உங்களுக்கு பி பாஸிட்டிவ் இரத்தம் தேவை என்றால்,

" BLOOD< B+> and send SMS to 96000 97000"

உடனே உங்களை இரத்த தானம் செய்ய விரும்பும் நபர் போன் செய்வார்.

இதை படிக்கும் நபர்கள் தயவு செய்து எல்லோருக்கும் இந்த தகவலை சொல்லுங்கள். இதனால் பல உயிர்களை காப்பற்ற முடியும். இது அவசியம் எல்லோரும் தெரிந்து கொண்டு, அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய விசயம்.

அதனால் உடனே செய்யுங்கள்.

Forward this to all your friends whom you care ... as the minute you spare to share this information can save some- body's life with rare Blood group! If you could not be a donor; be a Communicator. "

இந்த செய்தி அனைவருக்கும் உதவினால் எனக்கு சந்தோசம்.

6 comments:

jackiesekar said...

நல்ல உபயோகமான பதிவு நண்பரே

என். உலகநாதன் said...

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜாக்கி.

எவனோ ஒருவன் said...

நன்றி.
அப்படியே இவைகளையும் குறித்துக்கொள்ளுங்கள்.
http://www.indiabloodbank.com
http://www.bharatbloodbank.com/

என். உலகநாதன் said...

தகவல்களுக்கு நன்றி எவனோ ஒருவன்.

அபுஅஃப்ஸர் said...

தேவையான தகவல் தல‌

பகிர்வுக்கு நன்றி

என். உலகநாதன் said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அபு அப்ஸர்..